ஈச்சர் வாகனத்தில் கடத்தி வரப்பட்ட ரூ.16 லட்சம் மதிப்பிலான குட்கா பொருட்கள் பறிமுதல்

3 months ago 24
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே ஈச்சர் வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 16 லட்சம் ரூபாய் மதிப்பிலான குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலுமலை தேசிய நெடுஞ்சாலையேரமாக போலீசார்  ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு நிறுத்தப்பட்டிருந்த ஈச்சர் வாகனத்தில் போலீசார் சோதனை செய்ததில் அதில் மூட்டை மூட்டையாக  தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்கள் இருப்பது தெரியவந்தது.
Read Entire Article