இஸ்ரோ தலைவராக நியமிக்கப்பட்டுள்ள வி.நாராயணனுக்கு என் உளம் நிறைந்த வாழ்த்துகள்: முதல்வர் ஸ்டாலின்

4 months ago 11

இஸ்ரோ புதிய தலைவராகத் தமிழ்நாட்டைச் சேர்ந்த முனைவர் வி. நாராயணன் அவர்கள் நியமிக்கப்பட்டிருக்கும் செய்தி மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது: முதல்வர் மு.க.ஸ்டாலின்

The post இஸ்ரோ தலைவராக நியமிக்கப்பட்டுள்ள வி.நாராயணனுக்கு என் உளம் நிறைந்த வாழ்த்துகள்: முதல்வர் ஸ்டாலின் appeared first on Dinakaran.

Read Entire Article