இஸ்ரேல் ரயில் நிலையம் அருகே நடந்த துப்பாக்கி சூட்டில் 8 பேர் உயிரிழப்பு

6 months ago 37
இஸ்ரேலின் டெல் அவிவ் நகரிலுள்ள ரயில் நிலையத்தில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் 8 பேர் கொல்லப்பட்டனர். ஜஃபா என்ற பகுதியிலுள்ள ஓர் ரயில் நிலையத்தை விட்டு வெளியே வந்த இரு நபர்கள் தாங்கள் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து சுடத் தொடங்கினர். அவ்விரு பயங்கரவாதிகளையும் சம்பவ இடத்திலேயே சுட்டுக்கொன்றதாக இஸ்ரேல் போலீசார் தெரிவித்துள்ளனர்.
Read Entire Article