இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்... வீதிகளில் திரண்டு மக்கள் கொண்டாட்டம்

5 months ago 35
இஸ்ரேல் மீது ஈரான் தொடுத்த ஏவுகணை தாக்குதலை அந்நாட்டு மக்கள் உற்சாகமாக கொண்டாடினர். இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்ட ஈரான், ஹமாஸ் மற்றும் ஹிஸ்புல்லா தலைவர்களின் புகைப்படங்களுடன், வாகனங்களில் ஊர்வலமாக சென்றபடி, வெற்றி முழக்கமிட்டு ஆர்ப்பரித்தனர். அண்டை நாடான ஈராக்கின் தலைநகர் பாக்தாத்தில், ஹெஸ்புல்லா மாற்றும் பாலஸ்தீன கொடிகளுடன் வீதிகளில் திரண்ட மக்கள், ஆடி பாடி உற்சாகமாக கொண்டாடினர்
Read Entire Article