இஸ்திரி பெட்டி மூலம் துணிகளை தேய்த்து கொண்டிருந்த மாணவர் மின்சாரம் பாய்ந்து உயிரிழப்பு

3 months ago 21
திருவள்ளூரை அடுத்த விடையூரில், வீட்டில் இஸ்திரி பெட்டி மூலம் துணிகளை தேய்த்துக்கொண்டிருந்த 9-ஆம் வகுப்பு மாணவன் தீபக் குமார், மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். இஸ்திரி பெட்டியின் வயர் பழுதடைந்து, அதன் வாயிலாக மின் கசிவு ஏற்பட்டு சிறுவன் இறந்ததாக வீட்டில் இருந்தவர்கள் தெரிவித்தனர். 
Read Entire Article