செங்கல்பட்டு: இளம்பெண்ணை ஆட்டோவில் கடத்தி பாலியல் தொல்லை அளித்த வழக்கில் கைதானவர்கள் சற்றுநேரத்தில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகின்றனர். ஆட்டோ ஓட்டுநர் முத்தமிழ்ச்செல்வன், அவரது நண்பர் தயாளன் செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகின்றனர். செங்கல்பட்டு கூடுதல் மகிளா நீதிமன்றத்தில் 2 பேரையும் கூடுவாஞ்சேரி போலீஸ் ஆஜர்படுத்துகிறது. கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அருகே வடமாநில இளம்பெண்ணை ஆட்டோவில் கடத்தி பாலியல் தொல்லை அளித்துள்ளனர்.
The post இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை: 2 பேர் நீதிமன்றத்தில் இன்று ஆஜர் appeared first on Dinakaran.