இலங்கையின் புதிய பிரதமராக கலாநிதி ஹரிணி அமரசூரிய பதவியேற்பு

7 months ago 23

இலங்கை: இலங்கையின் புதிய பிரதமராக கலாநிதி ஹரிணி அமரசூரிய பதவியேற்றார். இலங்கை அதிபர் அநுர குமார திசநாயக முன்னிலையில் புதிய அமைச்சரவை பதவியேற்றது. இலங்கை நாடாளுமன்றத்துக்கு அண்மையில் நடந்த தேர்தலில் அதிபர் திசநாயக கட்சி அமோக வெற்றி பெற்றது

The post இலங்கையின் புதிய பிரதமராக கலாநிதி ஹரிணி அமரசூரிய பதவியேற்பு appeared first on Dinakaran.

Read Entire Article