இலங்கை சிறையில் விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் சென்னை வந்தனர்..!!

3 hours ago 4

சென்னை: இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 11 பேர் விமானம் மூலம் சென்னை வந்தனர். மீனவர்களை வரவேற்ற மீன்வளத்துறை அதிகாரிகள் அரசு ஏற்பாடு செய்த வாகனத்தில் ராமேஸ்வரம் அனுப்பி வைத்தனர். கடந்த ஜனவரி மாதம் 2 விசைப்படகுகளில் மீன்பிடித்த 11 மீனவர்களை இலங்கை கடற்படை சிறைப்பிடித்திருந்தது.

The post இலங்கை சிறையில் விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் சென்னை வந்தனர்..!! appeared first on Dinakaran.

Read Entire Article