இலங்கை சிறையில் உள்ள மீனவர்களின் குடும்பங்களுக்கு உதவித்தொகை ரூ.500-ஆக உயர்த்தி வழங்கப்படும்: அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு

7 hours ago 2

சென்னை: இலங்கை சிறையில் உள்ள மீனவர்களின் குடும்பங்களுக்கு உதவித்தொகை ரூ.500 ஆக உயர்த்தி வழங்கப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். குமரி, நாகை, கடலூர், திருவாரூர் உள்ளிட்ட இடங்களில் மீன்பிடி இறங்குதளம் உள்கட்டமைப்பு வசதிகளுடன் அமைக்கப்படும். மீன்பிடித் தடைக்காலத்தில் மீனவர்களுக்கு உதவித் தொகை வழங்க ரூ.381 கோடி மானிய நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என தெரிவித்தார்.

The post இலங்கை சிறையில் உள்ள மீனவர்களின் குடும்பங்களுக்கு உதவித்தொகை ரூ.500-ஆக உயர்த்தி வழங்கப்படும்: அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு appeared first on Dinakaran.

Read Entire Article