மதுரை: தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண்ணை திருமணம் செய்த இலங்கை இளைஞருக்கு விசா நீட்டித்து வழங்க கோரிய மனுவில் இலங்கையைச் சேர்ந்த இளைஞர் திருமணம் முறைப்படி நடைபெற்றதா என்பது குறித்து விசாரணை நடத்தி விசா வழங்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. இடைபட்ட காலத்தில் மனுதாரரை இந்தியாவை விட்டு வெளியேற்றும் நடவடிக்கை வேண்டாம் என ஐகோர்ட் நீதிபதி அறிவுறுத்தியுள்ளார். இலங்கை தலைமன்னார் பகுதியைச் சேர்ந்த சரவணபவன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
The post இலங்கை இளைஞருக்கு விசா நீட்டிப்பு வழங்க ஐகோர்ட் கிளை உத்தரவு!! appeared first on Dinakaran.