இரட்டை வேடம் போட்டு இஸ்லாமியர்களை ஏமாற்றுகிறது அதிமுக: அமைச்சர் சா.மு.நாசர் கண்டனம்

1 month ago 7

சென்னை: பாஜகவுடன் கள்ளக்கூட்டணி அம்பலம்; இரட்டை வேடம் போட்டு இஸ்லாமியர்களை ஏமாற்றுகிறது அதிமுக என்று அமைச்சர் சா.மு.நாசர் கண்டனம் தெரிவித்துள்ளார். கையெழுத்திட மறுத்து இஸ்லாமிய மக்களுக்கு மீண்டும் துரோகத்தை அதிமுக செய்துள்ளது. கையெழுத்திட மறுத்ததன் மூலம் பாஜகவுடன் களக் கூட்டணியை எடப்பாடி தொடர்வது அம்பலமாகி உள்ளது. அதிமுகவை சேர்ந்த 4 மாநிலங்களவை உறுப்பினர்கள் இருந்தும் ஒருவர்கூட இஸ்லாமிய மக்களுக்கு ஆதரவாக நிற்கவில்லை

The post இரட்டை வேடம் போட்டு இஸ்லாமியர்களை ஏமாற்றுகிறது அதிமுக: அமைச்சர் சா.மு.நாசர் கண்டனம் appeared first on Dinakaran.

Read Entire Article