இம்முறையாவது சேலத்தில் திமுக கொடிநாட்டுமா? - அமைச்சர் ராஜேந்திரனுக்கு காத்திருக்கும் சவால்கள்

4 hours ago 3

கோவையைப் போலவே சேலம் மாவட்டமும் இப்போது அதிமுக கோட்டையாகவே இருக்கிறது. அதற்கு, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இந்த மாவட்டத்துக்காரர் என்பதும் முக்கிய காரணம். இந்த செல்வாக்கை தக்கவைத்துக் கொள்வதற்காக பெரும்பாலும் சென்னையைத் தவிர்த்துவிட்டு சேலத்தையே சுற்றி வருகிறார் இபிஎஸ்.

​மாவட்​டத்தில் உள்ள 11 சட்டமன்றத் தொகுதி​களில் கடந்த முறை 8 தொகுதிகளை அதிமுக​வும், 2 தொகுதிகளை அப்போது அதிமுக கூட்ட​ணியில் இருந்த பாமக-வும் கைப்பற்றின. ஒரே ஒரு தொகுதியை மட்டும் தான் திமுக பிடித்தது. இதனால் திமுக தலைமையே அதிர்ந்து போனது. அந்த ஆதங்கத்​தில், சேலம் வடக்கில் வென்ற பனமரத்​துப்​பட்டி ராஜேந்திரனுக்கு அப்போது அமைச்சர் பதவியைக்கூட வழங்க​வில்லை. இது சேலம் மாவட்ட திமுக​-வினரை அதிருப்தி கொள்ளச் செய்தது.

Read Entire Article