“மத்திய அரசு தரமான கல்வி வழங்குவதை தமிழக அரசு தடுக்கிறது” - பாஜக விமர்சனம்

7 hours ago 2

கோவை: மத்திய அரசு நவோதயா பள்ளிகள் மூலம் தரமான கல்வி வழங்குவதை தமிழக அரசு தடுக்கிறது என, பாஜக பொருளாளர் எஸ்.ஆர். சேகர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் நூலகங்களின் எண்ணிக்கையை விட ‘டாஸ்மாக்’ மதுபான கடைகள் எண்ணிக்கை அதிகம் என்ற நிலை இருந்தாலும், கல்வியில் சிறந்து விளங்குவது தமிழ்நாடு என்று மார்தட்டிக் கொள்வதில் மட்டும் திமுகவுக்கு எந்த குறைச்சலும் இருக்காது.

Read Entire Article