இமாசல பிரதேசத்தில் ரிக்டர் 3.4 அளவில் லேசான நிலநடுக்கம்

3 weeks ago 4

சிம்லா,

இமாசல பிரதேசத்தில் உள்ள மண்டி மாவட்டத்தில் இன்று மாலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. மாலை 5.14 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.4 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

5 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 31.41 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 76.89 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் வெளியாகவில்லை.

EQ of M: 3.4, On: 07/01/2025 17:14:35 IST, Lat: 31.41 N, Long: 76.89 E, Depth: 5 Km, Location: Mandi, Himachal Pradesh.
For more information Download the BhooKamp App https://t.co/5gCOtjdtw0 @DrJitendraSingh @OfficeOfDrJS @Ravi_MoES @Dr_Mishra1966 @ndmaindia pic.twitter.com/MBOP3SnHA1

— National Center for Seismology (@NCS_Earthquake) January 7, 2025


Read Entire Article