இன்று வெளியாகிறது தமிழ் மொழி இலக்கிய திறனறி தேர்வு முடிவுகள்

4 weeks ago 5

சென்னை: கடந்த அக்டோபர் 19ம் தேதி தமிழ் இலக்கியத் திறனறிவுத் தேர்வு நடந்தது. இந்தத் தேர்வில் 2 லட்சத்து 35 ஆயிரத்து 25 மாணவ மாணவியர் பங்கேற்றனர். அவர்களில் 1500 மாணவர்கள், அதில் 750 பேர் அரசுப்பள்ளி மாணவர்கள், 750 பேர் அனைத்து வகைப் பள்ளி மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இந்நிலையில், இந்த தேர்வின் முடிவுகள் இன்று காலை 11 மணிக்கு வெளியிடப்பட உள்ளது. இந்த தேர்வில் பங்கேற்ற மாணவர்கள் www.dge.t.gov.i இணைய தளத்தில், தங்களின் பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து மதிப்பெண்களை அறிந்து கொள்ளலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

The post இன்று வெளியாகிறது தமிழ் மொழி இலக்கிய திறனறி தேர்வு முடிவுகள் appeared first on Dinakaran.

Read Entire Article