இன்று பதவியேற்றுக்கொண்ட புதிய அமைச்சர்களுக்கு இலாகாக்கள் ஒதுக்கீடு

5 months ago 36
இன்று பதவியேற்றுக்கொண்ட புதிய அமைச்சர்களுக்கு இலாகாக்கள் ஒதுக்கீடு செந்தில் பாலாஜி - மின்சாரத்துறை, கோவி.செழியன் - உயர்கல்வித்துறை, ஆர்.ராஜேந்திரன் - சுற்றுலாத்துறை, நாசர் - சிறுபான்மை நலத்துறை மீண்டும் அமைச்சராக பதவியேற்றுள்ள செந்தில் பாலாஜிக்கு மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை ஒதுக்கீடு அமைச்சராக பதவியேற்றுள்ள கோவி.செழியனுக்கு உயர்கல்வித்துறை ஒதுக்கீடு அமைச்சராக பதவியேற்றுள்ள சேலம் பனமரத்துப்பட்டி ஆர்.ராஜேந்திரனுக்கு சுற்றுலாத்துறை ஒதுக்கீடு மீண்டும் அமைச்சராக பதவியேற்றுள்ள ஆவடி சா.மு.நாசருக்கு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை ஒதுக்கீடு ஆர்.ராஜேந்திரனுக்கு சுற்றுலா, சர்க்கரை மற்றும் கரும்பு தீர்வை, கரும்புப்பயிர் மேம்பாட்டுத்துறை ஒதுக்கீடு
Read Entire Article