இன்று உலக பாரம்பரிய தினம் மாமல்லபுரம் சின்னங்களை இலவசமாக பார்க்கலாம்

1 day ago 3

சென்னை: உலக பாரம்பரிய தினம் ஆண்டுதோறும் ஏப்ரல் 18ம் தேதி (இன்று) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, மாமல்லபுரத்தில் இன்று ஒருநாள் மட்டும் உள்நாடு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள், காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை புராதன சின்னங்களை இலவசமாக சுற்றி பார்க்கலாம் என தொல்லியல் துறை நிர்வாகம் அறிவித்துள்ளது.

The post இன்று உலக பாரம்பரிய தினம் மாமல்லபுரம் சின்னங்களை இலவசமாக பார்க்கலாம் appeared first on Dinakaran.

Read Entire Article