இனிக்கும் இலக்கணம் நூல் மாணவர்களிடம் இனிக்கும் - அன்பில் மகேஷ்

6 months ago 22
6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களின் தமிழ் இலக்கணப் பாடல்களை தொகுத்து முனைவர் சொற்கோ இரா.கருணாநிதி எழுதி இசை அமைத்த இனிக்கும் இலக்கணம் நூலை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார். சென்னை வடபழனியில் உள்ள பிரசாத் லேபில் நடைபெற்ற விழாவில் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், நடிகர் தம்பி ராமையா, இயக்குனர் சீனு ராமசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
Read Entire Article