டாக்கா: வங்க தேசத்தில் தேசியக்கொடியை அவதூறு செய்ததாக கூறப்படும் குற்றச்சாட்டில் முன்னாள் இஸ்கான் தலைவரான சின்மோய் கிருஷ்ணா தாஸ் கடந்த ஆண்டு நவம்பர் 25ம் தேதி டாக்காசர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். அடுத்த நாள் அவரது ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டு அவர் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் சுமார் ஐந்து மாதங்களுக்கு பின் சின்மோய் கிருஷ்ண தாஸை ஜாமீனில் விடுவிப்பதற்கு அந்நாட்டு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
The post இந்து தலைவர் சின்மோய் கிருஷ்ணாவுக்கு ஜாமீன் appeared first on Dinakaran.