இந்தியாவில் விமானப் போக்குவரத்து மாநாடு

1 month ago 8

டெல்லி: 42 ஆண்டுக்கு பின் இந்தியாவில் விமானப் போக்குவரத்து பற்றிய IATA வருடாந்திர 3 நாள் மாநாடு நடைபெறுகிறது. ஜூன் 3 வரை நடக்கும் மாநாட்டில் உலகம் முழுவதிலும் இருந்து 350க்கு மேற்பட்ட விமான நிறுவனங்கள் பங்கேற்றுள்ளனர். விமான போக்குவரத்து நிறுவன தலைமை செயல் அதிகாரிகள் உட்பட 170க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர். விமானப் போக்குவரத்து முன்னேற்றங்கள், எதிர்கொள்ளும் சவால் உள்ளிட்ட பிரச்சனைகள் விவாதிக்கப்படும்.

 

The post இந்தியாவில் விமானப் போக்குவரத்து மாநாடு appeared first on Dinakaran.

Read Entire Article