சென்னை: இந்தியாவிலேயே காலநிலை மாற்றங்கள் குறித்து ஆராய முதல்முறையாக மாநாடு நடத்திய மாநிலம் தமிழ்நாடுதான் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை நந்தம்பாக்கத்தில் தமிழ்நாடு காலநிலை உச்சி மாநாடு 2 நாட்கள் நடைபெறுகிறது. எனது தலைமையில் காலநிலை மாற்ற நிர்வாகக் குழு அமைக்கப்பட்டுள்ளது என முதலமைச்சர் தெரிவித்தார்.
The post இந்தியாவிலேயே காலநிலை மாற்றங்கள் குறித்து ஆராய முதல்முறையாக மாநாடு நடத்திய மாநிலம் தமிழ்நாடுதான்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் appeared first on Dinakaran.