இந்தியா – பாகிஸ்தான் போர் எதிரொலி: டெல்லியில் 138 விமானங்களின் சேவை ரத்து

8 hours ago 3

டெல்லி: டெல்லியில் 138 விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வெளிநாடுகளில் இருந்து டெல்லியில் தரையிறங்க இருந்த 4 விமானங்களின் சேவை பாதிக்கப்பட்டுள்ளது . டெல்லியில் இருந்து புறப்பட இருந்த 5 சர்வதேச விமானங்களின் சேவை தற்காலிக நிறுத்தபட்டுள்ளது.

The post இந்தியா – பாகிஸ்தான் போர் எதிரொலி: டெல்லியில் 138 விமானங்களின் சேவை ரத்து appeared first on Dinakaran.

Read Entire Article