இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் தொடர் இன்று தொடக்கம்.. பலம், பலவீனம் என்ன?
4 hours ago
2
இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் கபில் தேவ், அசாருதீன், கங்குலி ,தோனி, விராட், ரோஹித் எனும் வெற்றிக்கேப்டன்கள் வரிசையில் புதிய கேப்டனாக அவதாரம் எடுக்கிறார் ஷுப்மன் கில்.