இந்தியர்களின் பெற்றோருக்கு 10 ஆண்டு விசா: நியூசிலாந்து அரசு அறிமுகம்

17 hours ago 2

வெலிங்டன்: நியூசிலாந்தில் வசிக்கும் இந்தியர்கள் தங்களது பெற்றோரை 10 ஆண்டுகள் வரை உடன் தங்கியிருக்க விசா அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தியரின் பெற்றோரை 10 ஆண்டு நியூசிலாந்தில் தங்கியிருக்க வகை செய்யும் விசாவை அந்நாடு அறிமுகம் செய்துள்ளது.

The post இந்தியர்களின் பெற்றோருக்கு 10 ஆண்டு விசா: நியூசிலாந்து அரசு அறிமுகம் appeared first on Dinakaran.

Read Entire Article