இந்திய விமானப்படையின் 92வது ஆண்டையொட்டி சென்னை மெரினாவில் இன்று சாகச நிகழ்ச்சி

3 months ago 21

சென்னை: இந்திய விமானப்படையின் 92வது ஆண்டையொட்டி சென்னை மெரினாவில் இன்று சாகச நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இன்று காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை விமானப் படை சாகசங்கள் நடைபெறுகின்றன. மெரினா கடற்கரையில் விமான சாகச நிகழ்ச்சி நடக்கவுள்ள நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மெரினாவில் 6,500 போலீசார், 1,500 ஊர்க்காவல் படையினர் என 8,000-பேர் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.

The post இந்திய விமானப்படையின் 92வது ஆண்டையொட்டி சென்னை மெரினாவில் இன்று சாகச நிகழ்ச்சி appeared first on Dinakaran.

Read Entire Article