இந்திய விமான படை சாகச நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் தொடக்கம்!

2 hours ago 3

சென்னை: சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற உள்ள இந்திய விமான படை சாகச நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் தொடங்கப்பட்டுள்ளது. நடமாடும் air traffic controller உள்ளிட்ட கட்டுப்பாட்டு அமைப்புகள் மெரினா கடற்கரையில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.

 

The post இந்திய விமான படை சாகச நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் தொடக்கம்! appeared first on Dinakaran.

Read Entire Article