இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் 60 துணை மேலாளர்கள்

14 hours ago 4

பணி: துணை மேலாளர் (ெதாழில்நுட்பம்): 60 இடங்கள் (பொது-27, எஸ்சி-9, எஸ்டி-4, ஒபிசி-13, பொருளாதார பிற்பட்டோர்-7).
சம்பளம்: ரூ.56,100- 1,77,500.
தகுதி: பி.இ., சிவில் இன்ஜினியரிங் படித்திருப்பதோடு கேட்-2025 தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மாதிரி ஆன்லைன் விண்ணப்பம் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு www.nhai.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 10.06.2025.

The post இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் 60 துணை மேலாளர்கள் appeared first on Dinakaran.

Read Entire Article