இந்திய தடகள வீரர், வீராங்கனைகள் 4 பேர் மீதான தடை ஓராண்டு குறைப்பு

8 hours ago 3

இந்திய தடகள வீரர், வீராங்கனைகள் 4 பேர் மீதான தடை ஓராண்டு குறைக்கப்பட்டுள்ளது.பூஜா ராணி, கிரண், பங்கஜ், செலிமி பிரத்யூஷாவுக்கு விதிக்கப்பட்ட 4 ஆண்டு தடை 3 ஆண்டுகளாக குறைக்கப்பட்டுள்ளது. ஊக்கமருந்து பரிசோதனையை 4 பேரும் தவிர்த்ததால் 4 பேருக்கும் தலா 4 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டிருந்தது. தடை விதிக்கப்பட்ட 20 நாட்களுக்குள் குற்றத்தை ஒப்புக் கொண்டதால் 4 பேர் மீதான தடை ஓராண்டு குறைக்கப்பட்டுள்ளது.

The post இந்திய தடகள வீரர், வீராங்கனைகள் 4 பேர் மீதான தடை ஓராண்டு குறைப்பு appeared first on Dinakaran.

Read Entire Article