இந்திய அணிக்கு ஹாட்ரிக் தோல்வி

7 months ago 22

சென்னை: சவுதி அரேபியாவில் அடுத்தாண்டு நடக்கும் ஆசிய கோப்பை ஆண்கள் கூடைப்பந்து போட்டிக்கான தகுதிச் சுற்றில் 16 நாடுகளை தேர்வு செய்வதற்கான போட்டிகள் நடக்கின்றன. இ பிரிவில் உள்ள இந்தியா – கத்தார் இடையிலான போட்டி, சென்னை நேரு உள்ளரங்கில் நேற்று நடந்தது. இப்போட்டியின் இறுதியில், 69-53 என்ற புள்ளி கணக்கில் இந்தியாவை கத்தார் வென்றது. தொடர்ந்து 3வது முறையாக தோற்றுள்ள இந்திய அணிக்கு, இது ஹாட்ரிக் தோல்வி. இதன் மூலம், ஆசிய கோப்பையில் ஆடும் வாய்ப்பை கத்தார் தக்க வைத்துள்ளது.

 

The post இந்திய அணிக்கு ஹாட்ரிக் தோல்வி appeared first on Dinakaran.

Read Entire Article