
இந்தி திணிக்கப்படவில்லை என தமிழ்நாடு கவர்னர் ஆர்.என். ரவி தெரிவித்தார். சென்னை ஆல் இந்தியா ரேடியோவில் நடந்த இந்தி தின விழாவில் அவர் இவ்வாறு பேசினார்.
இந்தியாவில் இருந்து தமிழ்நாட்டை பிரிக்க பலமுறை முயற்சி நடைபெற்றதாகவும், அந்த முயற்சி ஒருபோதும் நிறைவேறாது என்றும் கவர்னர் கூறினார்.