இணைய சேவை தொழிலாளர்கள் இருசக்கர வாகனம் வாங்க தலா ரூ.20,000 மானியம் வழங்கப்படும்: அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு!

7 hours ago 2

சென்னை: வரும் நிதியாண்டில் பல்வேறு அரசுத்துறைகளில் காலியாக உள்ள 40,000 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். கடந்த 4 ஆண்டுகளில் 57,000 அரசுப் பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 4 ஆண்டுகளில் 78,882 பேருக்கு பணி நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளது. இணைய சேவை தொழிலாளர்கள் இருசக்கர வாகனம் வாங்க தலா ரூ.20,000 மானியம் வழங்கப்படும். தகவல் தொழில்நுட்பம், டிஜிட்டல் துறைக்கு ரூ.131 கோடி ஒதுக்கீடு; விண்வெளி சார்ந்த புத்தொழில் நிறுவனங்களை ஊக்குவிக்க ரூ.19 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

The post இணைய சேவை தொழிலாளர்கள் இருசக்கர வாகனம் வாங்க தலா ரூ.20,000 மானியம் வழங்கப்படும்: அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு! appeared first on Dinakaran.

Read Entire Article