இங்கிலாந்து கவுன்டி கிரிக்கெட் போட்டியில் 2 ரன்களில் ரிக்மண்ட் அணி ஆட்டமிழப்பு

1 day ago 3

இங்கிலாந்து: இங்கிலாந்தில் நடைபெற்ற கவுன்டி கிரிக்கெட் போட்டியில் 2 ரன்களில் ரிக்மண்ட் அணி ஆட்டமிழந்தது. மிடில்சக்ஸ் கவுன்டி கிரிக்கெட் தொடரில் ரிக்மண்ட் – வடக்கு லண்டன் அணிகள் மோதின. முதலில் பேட் செய்த வடக்கு லண்டன் அணி 426 எடுத்தது; பின்னர் களமிறங்கிய ரிக்மண்ட் அணி 2 ரன்னில் சுருண்டது.

The post இங்கிலாந்து கவுன்டி கிரிக்கெட் போட்டியில் 2 ரன்களில் ரிக்மண்ட் அணி ஆட்டமிழப்பு appeared first on Dinakaran.

Read Entire Article