ஆஸ்கர் வாய்ப்பை இழந்தது லாபடா லேடீஸ்

2 months ago 14

லண்டன்: இந்தியா சார்பாக அனுப்பப்பட்ட லாபடா லேடீஸ் திரைப்படம், ஆஸ்கர் தகுதிச்சுற்றில் இடம்பெறவில்லை. அதேசமயம், இங்கிலாந்து நாட்டின் தயாரிப்பில் உருவாகியிருக்கும் இந்தி படமான Santosh ஆஸ்கர் தகுதிச்சுற்றில் இடம்பெற்றிருக்கிறது. சிறந்த அயல்மொழி திரைப்படம் பிரிவில் இங்கிலாந்து நாட்டின் சார்பாக Santosh அனுப்பப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

The post ஆஸ்கர் வாய்ப்பை இழந்தது லாபடா லேடீஸ் appeared first on Dinakaran.

Read Entire Article