ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிரான தமிழ்நாடு அரசின் வழக்கில் பிப்.4 ம் தேதி விசாரணை!!

3 hours ago 1

டெல்லி : மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் தாமதம் செய்வது, துணை வேந்தர் நியமனம் உள்ளிட்ட விவகாரங்களில் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கின் விசாரணை வரும் பிப்ரவரி 4ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அன்றைய தினம் முதல் வழக்காக விசாரிக்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளன.

The post ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிரான தமிழ்நாடு அரசின் வழக்கில் பிப்.4 ம் தேதி விசாரணை!! appeared first on Dinakaran.

Read Entire Article