ஆயுதபூஜை விடுமுறைக்காக சொந்த ஊர்களுக்குச் சென்ற மக்கள்... பேருந்து நிலையத்தில் பெரும் கூட்டம்

4 months ago 28
ஆயுத பூஜை வார விடுமுறை காரணமாக சொந்த ஊர்களுக்கு செல்ல சென்னையை அடுத்த கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பயணிகள் பெருமளவு திரண்டிருந்தனர். மக்கள் கூட்டத்தால் பேருந்து நிலையம் நிரம்பி வழிந்தது. கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்திலிருந்து பண்டிகைக்காலத்தையொட்டி 2000 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.அதேபோல் ஏராளமான ஆம்னி பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. 
Read Entire Article