சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடைய நாகேந்திரனின் நெருங்கிய கூட்டாளி வெள்ளை பிரகாஷ் கைது செய்யப்பட்டுள்ளார். வெள்ளை பிரகாஷ் மீது 3 கொலை வழக்குகள் உட்பட 10க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆம்ஸ்ட்ராங் நினைவு தினம் 5ம் தேதி அனுசரிக்கப்படுவதால் அசம்பாவித சம்பவங்களை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
The post ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: ரவுடி நாகேந்திரனின் நெருங்கிய கூட்டாளி கைது appeared first on Dinakaran.