சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான 27 பேர் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். குற்றப்பத்திரிகை நகலை வழங்குவதற்காக 27 பேரும் சிறையில் இருந்து அழைத்து வரப்பட்டுள்ளனர். பேப்பராக குற்றப்பத்திரிகையின் நகலை கேட்ட நிலையில் அதை வழங்குவதற்காக நீதிமன்றத்தில் கைதானவர்களை போலீசார் ஆஜர்படுத்தியுள்ளனர்.
The post ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான 27 பேர் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர் appeared first on Dinakaran.