தேவையானவை:
நெல்லிக்காய் – 6,
சீரகப்பொடி – 1 டீஸ்பூன்,
புதினா – 1 கைப்பிடி,
சர்க்கரை – தேவைக்கு.
செய்முறை:
நெல்லிக்காயை துருவி, அதனுடன் சீரகத்தூள், புதினா, சர்க்கரை சேர்த்து மிக்ஸியில் நன்கு அடித்து அந்த சாரை தண்ணீரில் கலந்து வடிகட்டி குடிக்கலாம். நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்த பானம்.
The post ஆம்லா பானி appeared first on Dinakaran.