ஆபரேஷன் சிந்தூர்.. மன்னன் எவ்வழியோ, மக்கள் அவ்வழி: இளையராஜா பதிவு!!

15 hours ago 3

சென்னை: மன்னன் எவ்வழியோ, மக்கள் அவ்வழி என்று இசையமைப்பாளர் இளையராஜா பதிவில் கூறியுள்ளார். இந்திய ராணுவத்தின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை வரவேற்று இசையமைப்பாளர் இளையராஜா பதிவிட்டுள்ளார்.

 

The post ஆபரேஷன் சிந்தூர்.. மன்னன் எவ்வழியோ, மக்கள் அவ்வழி: இளையராஜா பதிவு!! appeared first on Dinakaran.

Read Entire Article