கோவை: சிங்காநல்லூரில் ஆன்லைன் வர்த்தக முதலீட்டில் அதிக லாபம் பார்க்கலாம் எனக்கூறி ரூ.8.65 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது. பெண்ணிடம் வாட்ஸ் அப் மூலம் தொடர்புகொண்டு மோசடி செய்த கோவாவை சேர்ந்த ராமச்சந்திரன் (37) என்பவர் கைதாகினார். பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் கோவை சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர்.
The post ஆன்லைன் வர்த்தக முதலீடு எனக்கூறி ரூ.8 லட்சம் மோசடி..!! appeared first on Dinakaran.