ஆன்லைன் மூலம் கட்டட அனுமதி பெறும் திட்டம் பெரும் வெற்றி: ஷிவ்தாஸ் மீனா

7 months ago 46
கட்டடங்களுக்கு ஆன்லைன் மூலம் அனுமதி பெறும் திட்டம் பெரிய பயன் அளித்துள்ளதாக, தமிழ்நாடு கட்டட மனை விற்பனை ஒழுங்குமுறை குழுமத்தின் தலைவர் ஷிவ்தாஸ் மீனா தெரிவித்துள்ளார். சென்னை தேனாம்பேட்டையில் நடைபெற்ற இந்துஸ்தான் வர்த்தக சபையின் 78வது ஆண்டு விழாவில் பேசிய அவர், ஒற்றை சாரள முறைப்படி எளிதில் அனுமதி பெற நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதால், பல்வேறு தொழில் நிறுவனங்கள் தமிழ்நாட்டில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டி வருகின்றன என்றார்.
Read Entire Article