ஆன்லைனில் ஆர்டர் செய்து உணவு சாப்பிட்ட கூடைப்பந்து வீராங்கணையின் உயிரிழப்பு

2 months ago 13
மந்தியபிரதேசம் மாநிலம் குவாலியரில் நடந்த தேசிய அளவிலான கூடைப்பந்து போட்டியில் பங்கேற்று விட்டு ரெயிலில் வந்த கோவையை சேர்ந்த வீராங்கனை எலீனா என்பவர் வழியில் வயிற்றுவலி, வாந்தி ஏற்பட்டு அவதியுற்ற நிலையில் சென்னையில் உயிரிழந்தார். சம்பவத்துக்கு முந்தின நாள் இரவில் ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனம் மூலம் இந்தூர் ரெயில் நிலையத்தில் சிக்கன் ரைஸ், சிக்கன் பர்க்கர் வாங்கிச் சாப்பிட்டதால் அவருக்கு உடல் நலக்கோளாறு ஏற்பட்டதா ? என்ற கோணத்தில் பெரவள்ளூர் போலீசார் விசாரித்து வருகின்றனர். பிணக்கூறாய்வுக்கு பின்னர் வீராங்கணையின் உடல் கோவைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
Read Entire Article