ஆந்திரா மாநிலத்தில் டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி ஒருவர் கைது

2 hours ago 1

Digital arrest, Andraஆந்திராவில் டிஜிட்டல் அரெஸ்ட் செய்யப்பட்டுள்ளதாக கூறி ₹2.5 கோடியை வங்கிக் கணக்குகளுக்கு பரிமாற்றம் செய்ய வைத்து 65 பெண்ணிடம் மோசடி செத்தவனை போலீசார் கைது செய்தனர். இது குறித்து விசாரணை நடத்திய போலீசார் விசாகப்பட்டினத்தை சேர்ந்த அருண்குமாரை கைது செய்தனர். அருண்குமாரிடம் இருந்து ₹24.5 லட்சம், ஒரு கார், 2 செல்போன்கள், 2 லேப்டாப் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் தாய்லாந்திற்கு தப்பிய அருண்குமாரின் சகோதரரை கைது செய்ய காவல்துறை தீவிரம்

The post ஆந்திரா மாநிலத்தில் டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி ஒருவர் கைது appeared first on Dinakaran.

Read Entire Article