ஆந்திரா ஓங்கோல் அடுத்த பிரகாசம் மாவட்டத்தில் நடந்த சாலை விபத்தில் 6 பேர் உயிரிழப்பு

3 hours ago 3

அமராவதி: ஆந்திரா ஓங்கோல் அடுத்த பிரகாசம் மாவட்டத்தில் நடந்த சாலை விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். கொப்போலு என்ற இடத்தில் கோழி முட்டைகளை ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்த விபத்தில் 3 பேரும், கார் மீது மற்றொரு லாரி மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேரும் உயிரிழந்தனர்.

The post ஆந்திரா ஓங்கோல் அடுத்த பிரகாசம் மாவட்டத்தில் நடந்த சாலை விபத்தில் 6 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Read Entire Article