ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண்க்கு தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதில்

6 months ago 37
திருப்பதியில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண், சனாதன தர்மத்தை அழிப்பதாக கூறுபவர்கள் தான் அழிந்து போவார்கள் எனக் கூறியிருந்தார். இது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், Let's wait and see என பதில் அளித்தார்.     
Read Entire Article