ஆதிக்கம் செலுத்தும் ஆர்சிபி.. ஐபிஎல் புள்ளிப் பட்டியலில் முதலிடம்!
2 months ago
14
ஆர்சிபி ஐபிஎல் புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. பஞ்சாப் கிங்ஸ் லக்னோவை வென்று 2-ஆவது இடத்துக்கு முன்னேறியது. பெங்களூரு கொல்கத்தா, சென்னை அணிகளை வீழ்த்தி முன்னிலையில்.