அவலாஞ்சியில் 8 செ.மீ. மழை பதிவு..!!

5 hours ago 2

நீலகிரி: தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் 8 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. சின்னக்கல்லாறு 7 செ.மீ., சோலையாறு, வால்பாறையில் தலா 6 செ.மீ. மழை பெய்துள்ளது. சின்கோனா 5 செ.மீ., மேல் பவானி, பார்சன் வாலி, நாலுமுக்கு, பந்தலூர். ஊத்து பகுதிகளில் தலா 4 செ.மீ. மழை பதிவாகியது.

The post அவலாஞ்சியில் 8 செ.மீ. மழை பதிவு..!! appeared first on Dinakaran.

Read Entire Article