அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: 9-வது சுற்று விறுவிறுப்பு!..

13 hours ago 3

மதுரை: அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் 9-வது சுற்று விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பொங்கல் பண்டிகையை ஒட்டி மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. வாடிவாசலில் இருந்து சீறிப்பாயும் காளைகளை வீரர்கள் போட்டி போட்டு அடக்கி வருகின்றனர்.

The post அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: 9-வது சுற்று விறுவிறுப்பு!.. appeared first on Dinakaran.

Read Entire Article