மதுரை ஆரம்ப சுகாதார நிலையங்களில் அல்ட்ரா ஸ்கேன் இயக்குவதற்கு பணியாளர்களை நியமிக்க உத்தரவிட கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது. பல கோடி செலவில் இயந்திரங்கள் வாங்கி அதனை இயக்க பணியாளர்கள் நியமனம் செய்யாவிட்டால் என்ன பயன்?. மருத்துவம் போன்ற சேவைகளில் பணியாளர்கள் பற்றாக்குறை வைப்பது ஏற்கத்தக்கது அல்ல என நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளார். பணியாளர்கள் நியமனம் குறித்து சுகாதாரத் துறையின் செயலர், பொது மருத்துவ இயக்குநரகம் பதில் தர அணையிடப்பட்டுள்ளது.
The post அல்ட்ரா ஸ்கேன் இயக்குவதற்கு பணியாளர்களை நியமிக்க உத்தரவிட கோரி வழக்கு! appeared first on Dinakaran.