அறுவடைக்கு தயாராக இருந்த குறுவை, நெற் பயிர்கள் மழைநீரில் மூழ்கி சேதம்... நிவாரணம் மற்றும் காப்பீடுத் தொகையை வழங்குமாறு விவசாயிகள் கோரிக்கை

3 months ago 11
திருவாரூர் மாவட்டத்தில்  பெய்த கனமழையின் காரணமாக சுமார் 200 ஏக்கர் பரப்பளவில்  அறுவடைக்கு தயாராக இருந்த குறுவை மற்றும் சம்பா நெற் பயிர்கள் மழைநீரில் மூழ்கி சேதம் அடைந்ததாக விவசயிகள் தெரிவித்தனர். அப்பகுதியில் உள்ள வாய்க்கால்கள் முறையாக தூர்வாரப்படாத காரணத்தால்  தண்ணீர் வடியாமல் இருப்பதாகவும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு உரிய நிவாரணம் மற்றும் காப்பீடுத் தொகையை  வழங்க வேண்டும் எனவும்  கோரிக்கை விடுத்தனர்.
Read Entire Article